தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை ரணில் விமர்சனம் செய்யவில்லை – பாலித ரங்கே பண்டார
Covid 19
Covid vaccine
Palitha range bandara
Ranil wickramasinghe
By Kamel
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க விமர்சனம் செய்யவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கோவிட்19 நோய்த் தொற்றுக்கு எதிராக இராணுவத்தினரால் முன்னெடுக்க்பபட்டு வரும் தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை ரணில் விமர்சிக்கவில்லை எனவும், கோவிட் தடுப்பு செயலணிக்கு மருத்துவதுறையினர் தலைமை தாங்க வேண்டும் என்றே ரணில் கொரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் கருத்து குறித்து பதிலளிப்பதற்கு முன்னதாக அவர் என்ன பேசினார் என்பதனை கேட்டு தெரிந்து கொண்டு இராணுவத் தளபதி சவேந்திர பேச வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US