கடத்தப்பட்டதாக கூறப்பட்ட றம்புக்கனை இளைஞர் குற்றப்புலனாய்வு துறையினரால் கைது!
Rambukkana Shooting
Rambukkana Protest
By Amal
றம்புக்கனை பகுதியில் எாிபொருள் தாங்கி ஊர்திக்கு தீயிடச் சென்றதாக கூறப்படும் இளைஞர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவரை கேகாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த இளைஞர் கடத்திச்செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் பின்னர அவர் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் அறிவித்தனர்
இதேவேளை கடந்த 19ஆம் திகதி றம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.8 230 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US