ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணி (Video)
May Day
Sri Lanka
Samagi Jana Balawegaya
By Renuka
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (01.05.2023) பிரதான கட்சிகள், அரசியல்சார் தொழிற்சங்கங்கள் கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரியளவில் பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.
“வேலைத்தளத்தில் ஆரம்பிக்கும் தாய் நாட்டின் போராட்டம்” என்ற தொனிப் பொருளில் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியினரின் மே தின பேரணி ஆரம்பமாகியுள்ளது.
மாளிகாவத்தை பகுதியில் ஆரம்பமான இந்த பேரணி தற்பொழுது கொழும்பு குணசிங்கபுர மைதானம் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.



Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US