போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கிளிநொச்சியில் எதிர்ப்பு பேரணி (Photos)
Kilinochchi
SL Protest
Nothern Province
By Erimalai
கிளிநொச்சியில் போதைப்பொருள் பாவனை மற்றும் சிறுவர் வன்புணர்வு ஆகியவற்றுக்கு எதிராக வழிப்புணர்வு பேரணியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பேரணி இன்றைய தினம் (25.08.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டச் செயலகம், கண்டாவளை பிரதேச செயலகம், கரைச்சி பிரதேச சபை, ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை பேரணியில் கலந்து கொண்டவர்கள் தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
அமெரிக்க தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு - மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சரமாரி தாக்குதல் News Lankasri
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US