ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகமாக ரஜித் கீர்த்தி தென்னகோன் நியமனம்
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
Sri Lanka Government
By Chandramathi
ஜனாதிபதியின் சமூக விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகமாக ரஜித் கீர்த்தி தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் முன்னாள் ஆளுநரான ரஜித் கீர்த்தி தென்னகோன், சிவில் அமைப்புகள், மனித உரிமைகள், தேர்தல் கண்காணிப்பு உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றியுள்ளார்.
சர்வதேச ரீதியில் அனுபவம்

சமூக விவகாரங்கள், பொருளாதார மறுமலர்ச்சி என்பன தொடர்பில் உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் இவருக்கு அனுபவம் உள்ளது.
மேலும் இவர் வெகுஜன தொடர்பு முதுகலைப் பட்டதாரியாவார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US