ராஜபக்சவுக்கு சார்பான தேரர் கட்சியிலிருந்து விலகி தெரிவித்த பரபரப்பான கருத்துக்கள்

Mahinda Rajapaksa Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna
By Shrikanth Feb 14, 2026 12:30 PM GMT
Report

பலாங்கொடை கஸ்ஸப தேரர் சிறையில் இருக்கும் போது அவரை விடுவிப்பதற்காக பயங்கரமாக இனவாதத்தை விதைத்த மொட்டு கட்சியின் கலென்பிந்துனுவெவ பிரதேச சபையின் உறுப்பினராக கடமையாற்றிய  அநுராதபுர சோமரதன தேரர் கட்சியில் இருந்து  விலகியுள்ளதாக இன்று (13.02.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்த போது,

குழந்தைகளின் உயிர்களுக்கு ஆபத்து! மருந்து தட்டுப்பாட்டால் ஏற்பட்டிருக்கும் அச்சம்

குழந்தைகளின் உயிர்களுக்கு ஆபத்து! மருந்து தட்டுப்பாட்டால் ஏற்பட்டிருக்கும் அச்சம்

ராஜபக்சக்களை கடுமையாக விமர்சித்த தேரர்

மொட்டுக் கட்சியின் அநுராதபுர அமைப்பாளராக இன்றைய நிலையில் பதவி வகிக்கும் திஸ்ஸ குட்டியாரச்சி மற்றும் அவர்களின் அமைப்பாளர்கள் பௌத்த பிக்கு என்ற வகையில் எனக்கு மரியாதை கொடுக்காமல் நீ- வா-போ என்று ஒருமையில் கதைத்து அவமானப்படுத்தினர்.

யாருக்கும் மதிபளிப்பதில்லை.அரசியல் செயற்பாட்டில் ஈடுபடும் போது பதவி போட்டிகளில் பாரிய வெட்டு குத்துக்கள் நடப்பது சகஜமாகும். அரசியலில் நீண்டகால நண்பருமில்லை எதிரியும் இல்லை.

ராஜபக்சவுக்கு சார்பான தேரர் கட்சியிலிருந்து விலகி தெரிவித்த பரபரப்பான கருத்துக்கள் | Rajapaksa Nikaya

கடந்த தேர்தல்களில் இந்த பிரதேசத்தில் அதிக வாக்குகளை பெற்றுக் கொண்டேன். திஸ்ஸ குட்டியாரச்சியுடன் எனக்கு தனிப்பட்ட எவ்வித கோபமும் இல்லை. அவருடன் இணைந்து செற்பட முடியாது.

எமக்கு அநுராதபுரத்தில் இருக்கும் ஒருவரே பிதேசத்திற்கு தலைவராக வரவேண்டும். அநுராதபுர மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு பதுளையில் போய் சந்திக்க முடியாது.

திஸ்ஸ குட்டி பற்றி அநுராதபுர மக்களிடம் கேட்டால் தெரியும் அவர் யார் என்று. எங்கு சென்றாலும் சிக்கலில் மாட்டிக் கொள்வார். அவருக்கு 'பிஸ்ஸ குட்டி' பைத்தியக்குட்டி என்றுதான் சொல்லுவார்கள்.

ராஜபக்சவுக்கு சார்பான தேரர் கட்சியிலிருந்து விலகி தெரிவித்த பரபரப்பான கருத்துக்கள் | Rajapaksa Nikaya

அநுராதபுரத்திற்கு சிறந்த ஒரு தலைவரை தாருங்கள் என்று கட்சியை உருவாக்கியவர்கள் தொடக்கம் வரப்போகும் தலைவர் வரை கேட்டுக் கொண்டேன். ஆனால் கணக்கிலெடுக்கவில்லை. இதனால் கட்சியில் இருந்து விலகி திலித்துடன் இணைந்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

சஜித்தை வாழ்த்தி நாமலை சாடிய அர்ச்சுனா ராமநாதன் எம்.பி

சஜித்தை வாழ்த்தி நாமலை சாடிய அர்ச்சுனா ராமநாதன் எம்.பி

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US