தாமாகவே குழியில் விழுந்த ராஜபக்ச! ஜனாதிபதி எடுத்த சபதம்
இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதேச்சதிகாரமாக தடை விதித்தமையை எதிர்த்து நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
நெல் வயல்கள், பண்ணைகள் மற்றும் வீதிகளில் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களில் நெல்,காய்கறிகள், தேயிலை மற்றும் பழங்கள் உற்பத்தியில் ஈடுபடும் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இரசாயன உரங்கள் மீதான தடையை உடனடியாக நீக்கு!' 'சுபீட்ச நோக்கு-விவசாயிகள் வீதியில்!' 'விவசாய நிலங்களை கூட்டுத்தாபனங்களுக்கு காவு கொடுக்காதே' போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாதைகளையும் காட்சிப்படுத்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பிலான மேலும் பல விரிவான செய்திகளுடன் வருகின்றது சிறப்பு நிகழ்ச்சி தொகுப்பு,

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam
