நாட்டை அழித்துவிட்டது ராஜபக்ச அரசாங்கம்! - சஜித் சீற்றம் (photos)

Gotabaya Rajapaksa Sajith Premadasa Sri Lanka Economic Crisis Sri Lanka
By Rakesh Jun 03, 2022 09:24 PM GMT
Report

"ராஜபக்ச அரசாங்கம் இந்நாட்டை அழித்துவிட்டது. இப்போது அதற்கு மீள் சுழற்சி செய்யப்பட்ட ஓர் அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது. இவர்கள் முன்னைய அரசாங்கத்தை விடவும் தோல்வியடைந்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந்நாட்டின் இளைய தலைமுறையை, தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற, ஸ்மார்ட் கணனி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட்டியெழுப்பும் 'பிரபஞ்சம்' முன்னோடித் திட்டத்தின் 21 ஆவது கட்டமாக எட்டு இலட்சத்து நாற்பத்தாறாயிரம் (8,46,000) ரூபா மதிப்பிலான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை மேல் மாகாணம், அவிசாவளை ஸ்ரீ ரதனசார மகா வித்தியாலயத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (03) வழங்கிவைத்தார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு உரையாற்றினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஏற்றுமதியை ஊக்குவித்தல்

"டொலர்களைச் சம்பாதிக்கப் பல்வேறு சிறந்த வழிகள் உள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்றுமதியை ஊக்குவிப்பது அவற்றில் ஒரு வழிமுறையாகும். இன்று அரசாங்கம் நிதி பின்புலம் வெற்றாக உள்ளது.

நாட்டை அழித்துவிட்டது ராஜபக்ச அரசாங்கம்! - சஜித் சீற்றம் (photos) | Rajapaksa Government Destroyed The Country Sajid

இன்று வக்குரோத்தான அரசாங்கம், வக்குரோத்தான நாடுமே உள்ளது. அரசாங்கம் வங்குரோத்து நிலையில் இருந்தாலும் எதிர்க்கட்சி நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும். நாட்டில் இன்று உணவுப் பிரச்சினை உருவாகியுள்ளது.

நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களிடமும் உள்ளூர் பயிர்ச்செய்கை உற்பத்தியை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றேன். இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒத்துழைப்பு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டை அழித்துவிட்டது ராஜபக்ச அரசாங்கம்! - சஜித் சீற்றம் (photos) | Rajapaksa Government Destroyed The Country Sajid

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US