மகிந்த சித்திரை புத்தாண்டை கொண்டாடுவாரா! செய்தி வெளியானவுடன் களனிவிகாரைக்கு ஓடிய நாமல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றுமும் அவரின் குடும்பத்தினரின் சொத்து விபரங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் சத்தியகடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு லஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
2010 முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய விாரங்களே இவ்வாறு கோரப்பட்டுள்ளன.
மேலும், ஏப்ரல் 10 திகதிக்கு பின்னர் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது என்றும் திட்டவட்டடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மகிந்தவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்சவிடமும் FCID யினர் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.
. இந்த செய்தி வெளிானவுடனேயே களனிவிகாரைக்கு நாமல் மற்றும் மகிந்த சென்றுள்ளனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையான தகவல்களுடன் வருகின்றது லங்காசிறியின் Newsinsight நிகழ்ச்சி...
லீடர் திரைப்படத்தின் மூன்று நாட்கள் பாக்ஸ் ஆபிஸ்.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam