ஈரானுக்குள் 36 மணித்தியாலங்கள் தரையிறங்கிய அமெரிக்க படையினர்! மறைக்கப்பட்ட உண்மைகள்
அமெரிக்காவின் F-15E Strike Eagle விமானம் ஈரான் வான்பரப்பில் சுட்டுவீழ்த்தப்பட்டதை தொடர்ந்து பல மணிநேர போராட்ட்த்தின் பின்னர் மறைந்திருந்த விமான அதிகாரி மீட்கப்பட்டார்.
இந்தநிலையில் அவர்கள் தொடர்பில் பல தகவல்கள் உலாவி வருகின்றன. அதிலொரு நுட்பமான விடயம் வெளிப்பட்டு நிற்கின்றது.
அமெரிக்க படையினர் சுமார் 36 மணித்தியாலம் ஈரானின் ஒரு பகுதியை கட்டுப்பாட்டுக்ககுள் வைத்திருந்துள்ளனர்.
இது எப்படி சாத்தியமானது? ஆரான் படையினர் இதனை எப்படி அனுமதித்தார்கள்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நவீன போரியல் வரலாற்றில் மிகவும் நுட்பமான மிகவும் சிறப்பு மிக்க நடவடிக்கையாகவே இந்த மீட்பு நடவடிக்கை பார்க்கப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் கழுகுபார்வை நிகழ்ச்சி...
ட்ரம்பின் எச்சரிக்கை - முக்கிய கடல் வழித்தடங்களை குறிவைத்துள்ள ஈரான்! ஈரானின் மூத்த ஆலோசகரின்அறிவிப்பு