மதுபோதையில் கடமையில் ஈடுபட்ட தொடருந்து கடவை பாதுகாப்பு ஊழியர்! எடுக்கப்பட்ட நடவடிக்கை
Colombo
Crime
Department of Railways
Railways
By Laksi
மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த தொடருந்து கடவை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(13) இரவு தொடருந்து திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கொள்ளுப்பிட்டி - உத்தராகன்த பகுதியில் உள்ள தொடருந்து கடவைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
கைது செய்யப்பட்டவர் கொழும்பு- கொம்பனிவீதி தொடருந்து நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் ஆவார்.

இது தொடர்பில் தொடருந்து திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US