யாழிலிருந்து இன்று ஓட்ட பயணத்தை தொடங்கும் ஹொங்காங் கிரிக்கெட் வீரர்

Cancer Jaffna Hong Kong World
By Sajithra Dec 24, 2025 12:44 AM GMT
Report

புற்றுநோயில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக நிதி திரட்டுவதற்காக இலங்கையின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி, முன்னாள் ஹொங்காங் கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மா ஓட்ட பயணத்தை இன்று மேற்கொள்ளவுள்ளார். 

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நிதி திரட்டும் முயற்சியில், இவர் இலங்கை முழுவதும் ஓட்ட பயணத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார். 

குறித்த பயணமானது, இன்று (24.12.2025), யாழ்ப்பாணம் - பருத்தித்துறை முனையிலிருந்து ஆரம்பித்து, டிசம்பர் 30ஆம் திகதி அன்று மாத்தறையில் உள்ள தேவுந்தரா முனையில் முடிவடையும் என தெரிவிக்கப்படுகின்றது. 

22 நாட்களாக மண்ணில் புதைந்துள்ள உடல்களை மீட்க போராடும் மக்கள்

22 நாட்களாக மண்ணில் புதைந்துள்ள உடல்களை மீட்க போராடும் மக்கள்

யாழ். தொடக்கம் மாத்தறை வரை 

இந்த ஓட்ட பயணமானது, 574 கிலோமீட்டர் (356.7 மைல்) வரையானது என தெரிவிக்கப்படுகின்றது. 

யாழிலிருந்து இன்று ஓட்ட பயணத்தை தொடங்கும் ஹொங்காங் கிரிக்கெட் வீரர் | Rahul Sharma Run Around Sri Lanka Cancer Fund

இதன் காரணமாக அவரது உடல் மற்றும் மனம் கடுமையான சோர்வினை எதிர் கொள்ளும் எனவே, ஒரு நாளைக்கு சுமார் 100 கிலோமீட்டர் ஓட அவர் திட்டமிட்டுள்ளார். 

ராகுல் சர்மா, இதற்கு முன்பு முயற்சி செய்திடாத ஒரு சவாலை ஏற்க ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 

தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உடற்பயிற்சி உடலியல் நிபுணராக பணிபுரியும் அவர், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஹொங்காங்கின் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடினார்.

ரஷ்யா கொடுத்த பலத்த அடியால் இருண்டு போன உக்ரைன்.. அதிகரிக்கும் பதற்றம்

ரஷ்யா கொடுத்த பலத்த அடியால் இருண்டு போன உக்ரைன்.. அதிகரிக்கும் பதற்றம்

முக்கிய இலக்கு 

இந்நிலையில், குழந்தை பருவ புற்றுநோயைக் குணப்படுத்த ஆராய்ச்சி நடத்தும் சிட்னியை தளமாகக் கொண்ட குழந்தைகள் புற்றுநோய் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்கே அவர் இந்த ஓட்ட பயணத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார். 

யாழிலிருந்து இன்று ஓட்ட பயணத்தை தொடங்கும் ஹொங்காங் கிரிக்கெட் வீரர் | Rahul Sharma Run Around Sri Lanka Cancer Fund

அதன்படி, இந்த நல்ல நோக்கத்திற்காக குறைந்தது 20,000 அவுஸ்திரேலிய டொலர்களை (தோராயமாக 13,100 அமெரிக்க டொலர்கள்) திரட்டுவதே அவரது இலக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இவரின் இந்த நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி வெளியிடும் நாமல்

பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி வெளியிடும் நாமல்

100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US