விஜய்யை சந்தித்த காணொளியை பதிவிட்ட ராகுல் காந்தி! முடங்கிய இன்ஸ்டா பதிவு - காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

Vijay Rahul Gandhi Narendra Modi Thamizhaga Vetri Kazhagam
By Shadhu Shanker May 10, 2026 10:46 PM GMT
Report

விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற நிகழ்வில் ராகுல் காந்தி கலந்துகொண்ட சில பதிவுகள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முடக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

விஜய் தமிழகத்தின் முதல்வராக இன்று(10) பதவியேற்றுக்கொண்டார்.

முதலமைச்சர் விஜயின் பதவியேற்பு விழாவில் சர்ச்சையை கிளப்பியுள்ள தமிழ்தாய் வாழ்த்து! தவெக தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்

முதலமைச்சர் விஜயின் பதவியேற்பு விழாவில் சர்ச்சையை கிளப்பியுள்ள தமிழ்தாய் வாழ்த்து! தவெக தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்

முதலமைச்சர் பதவியேற்பு

விஜய் பதவியேற்பு விழாவுக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் வருகை தந்திருந்தார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் விஜய்க்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணத்தையும் ஆளுநர் அர்லேகர் செய்து வைத்தார்.

விஜய்யை சந்தித்த காணொளியை பதிவிட்ட ராகுல் காந்தி! முடங்கிய இன்ஸ்டா பதிவு - காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு | Rahul Gandhi Instagram Post Meeting Vijay Blocked

இந்த விழா நிகழ்ச்சியில் ஆளுநர் புறப்பட்டு சென்ற பிறகு முதல்வர் விஜய் ராகுலுடன் இணைந்து செல்பி காணொளி எடுத்தார். அதேபோல, பதவியேற்புக்கு முன்பாக நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ராகுல் காந்தியை ஜோசப் விஜய் சந்தித்து உரையாடினார்.

ராகுலுக்கு கை குலுக்கி சால்வை அணிவித்த விஜய் சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது மேடையில் விஜய்யுடன் பேசியது தொடர்பான காணொளிகளை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவேற்றி இருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த பதிவு இணையத்தில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

தமிழகத்தின் புதிய முதலமைச்சர் விஜயிடம் சிறீதரன் எம்பி விடுத்த கோரிக்கை

தமிழகத்தின் புதிய முதலமைச்சர் விஜயிடம் சிறீதரன் எம்பி விடுத்த கோரிக்கை

காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்த பதிவுகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முடக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சசிவத்சா இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ராகுல் காந்தி, 'தளபதி' விஜய் ரீல் 12 மில்லியன் பார்வைகளை ஈர்த்தது.

விஜய்யை சந்தித்த காணொளியை பதிவிட்ட ராகுல் காந்தி! முடங்கிய இன்ஸ்டா பதிவு - காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு | Rahul Gandhi Instagram Post Meeting Vijay Blocked

ஒரு மணி நேரத்திற்குள் இது நடந்தது. புகைப்படப் பதிவு 46 மில்லியன் மக்களை அடைந்தது. ஆனால், ரீல்ல்ஸ் காணொளியை இன்ஸ்டாகிராம் முடக்கியுள்ளது.

மத்திய மின் மற்றும் தகவல் தொழில் நுடபத்துறை (MEity) விதிகளால் இந்த முடக்கம் ஏற்பட்டு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.ஆனால், அரசு வட்டாரங்கள் குற்றச்சாட்டுகளை மறுத்தன.மோடிக்கு இதில் தொடர்பில்லை என்று தெரிவித்தன. மேலும், இன்ஸ்டாகிராமின் உள் அமைப்பு தவறுதலாக முடக்கியது.

விஜய்யை சந்தித்த காணொளியை பதிவிட்ட ராகுல் காந்தி! முடங்கிய இன்ஸ்டா பதிவு - காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு | Rahul Gandhi Instagram Post Meeting Vijay Blocked

முடக்கப்பட்ட பதிவு பின்னர் மீட்டெடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டகிராம் அந்த பதிவை முடக்கியது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டையும் ராகுல் காந்தி தனது இன்ஸ்டாவில் ஸ்டோரீஸ் ஆக பதிவிட்டு இருக்கிறார்.

நம்மைப் பிரிப்பதை விட இணைப்பதே அதிகம் - விஜய்க்கு சஜித் உருக்கமான செய்தி!

நம்மைப் பிரிப்பதை விட இணைப்பதே அதிகம் - விஜய்க்கு சஜித் உருக்கமான செய்தி!


GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US