வரலாற்றுச் சிறப்புமிக்க சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய இரதோற்சவம்
Jaffna
Sri Lanka
Hinduism
By Kajinthan
Courtesy: Harrish
ஈழத்து புகழ் பூத்த யாழ். தென்மராட்சி வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய தேர் திருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
வருடாந்த மகோற்சவத்தின் 14 நாட்கள் இடம்பெறும் திருவிழாவில் நேற்றைய தினம்(01.06.2024) 12 ஆம் நாள் தேர்த் திருவிழாவாகும்.
இரதோற்சவம்
உற்சவத் தேரில் அம்பாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளார்.
இதன்போது, பக்தர்கள் காவடி, பறவைக்காவடி, பாற்குடம் மற்றும் கற்பூரசட்டி போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்பாளின் அருளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US