இனவாதம் என்பதே இந்த ஆட்சியாளரின் ஒரே வழி: அனுர குமார திஸ்ஸநாயக்க (video)

Jaffna Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Janatha Vimukthi Peramuna Sri Lankan political crisis
By Kajinthan Feb 18, 2023 05:41 AM GMT
Report

தேசிய ஒத்துழைப்பு வழங்ககூடிய நாடு தேவை, இனவாதம் என்பதே இந்த ஆட்சியாளரின் ஒரே வழி என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் எற்பாட்டில் யாழ் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடான சந்திப்பு நேற்று (17.02.2023) யாழ். டீம்பர் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,.

இனவாதம் என்பதே இந்த ஆட்சியாளரின் ஒரே வழி: அனுர குமார திஸ்ஸநாயக்க (video) | Racism Is Only Solution For Current Politicians

இனவாதம் என்பதே இந்த ஆட்சியாளரின் ஒரே வழி: அனுர குமார திஸ்ஸநாயக்க (video) | Racism Is Only Solution For Current Politicians

13 ஆவது திருத்தச்சட்டம்

இந்த நாட்டினை அழிவுக்கு கொண்டு வந்தது இந்த மோசடியாளர்களால் ஆகவே, இந்த நாட்டுக்கு நல்ல அரசாங்கம் தேவை.

மோசடிக்காரர்களுக்கு தண்டனை வழங்குகின்ற அரசாங்கம் தேவை, மோசடி செய்ததை மீண்டும் பெற்றுக் கொள்ளுகின்ற அரசாங்கம் வேண்டும். அதற்காக ஒன்றினைய வேண்டும்.

இனவாதம் என்பதே இந்த ஆட்சியாளரின் ஒரே வழி: அனுர குமார திஸ்ஸநாயக்க (video) | Racism Is Only Solution For Current Politicians

இனவாதம் என்பதே இந்த ஆட்சியாளரின் ஒரே வழி: அனுர குமார திஸ்ஸநாயக்க (video) | Racism Is Only Solution For Current Politicians

இந்த நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 ஆவது திருத்தச்சட்டத்தினை வழங்குவோம் என்று பொலிஸ், காணி அதிகாரத்தினை வழங்குவோம் என்று கூறுகின்றார்.

இது ஏன்? தென் பகுதி பெரிய பிரச்சினையினை உருவாக்கி அங்கு ஆர்ப்பாட்டங்களை உருவாக்க உண்மையான பிரச்சினை ஆட்சியாளர்களுக்கு எதிராக இருக்கின்றது.

வடமாகாண தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பாடு

அதனை விடுத்து ஆட்சியாளர்களுக்கு எதிராக சிங்கள மக்களை குழப்பி வடமாகாண தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுத்துகின்றார்.

இந்த ஜனாதிபதி நான்கரை வருடங்கள் பிரதமராக இருந்தார். புதிய அரசியலமைப்பு யாப்பினை தயாரிப்பதற்கு ஒரு சபை தாபிக்கப்பட்டது. ஒரு குழுவினை அமைத்தனர்.

இனவாதம் என்பதே இந்த ஆட்சியாளரின் ஒரே வழி: அனுர குமார திஸ்ஸநாயக்க (video) | Racism Is Only Solution For Current Politicians

இதில் 82 கலந்துறையாடல்கள் இடம்பெற்றன. அதில் எந்ததொரு அறிக்கையும் புதிய அரசியலமைப்பு யாப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பிக்கவில்லை.

வடக்கின்  நிலை

வடக்கின் சூதாட்டாமான நிலையில் வைத்து இருக்க வேண்டிய நிலையினை உருவாக்குவதற்குத் தான்.

வடக்கில் தேர்தல் வரும்போது 13 ஆவது திருத்தச் சட்ட பற்றி வடக்கில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன், தென் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் இருவரும் பந்து அடித்து விளையாடுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

இதில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இனவாதம் என்பதே இந்த ஆட்சியாளரின் ஒரே வழி: அனுர குமார திஸ்ஸநாயக்க (video) | Racism Is Only Solution For Current Politicians

இனவாதம் என்பதே இந்த ஆட்சியாளரின் ஒரே வழி: அனுர குமார திஸ்ஸநாயக்க (video) | Racism Is Only Solution For Current Politicians

இனவாதம் என்பதே இந்த ஆட்சியாளரின் ஒரே வழி: அனுர குமார திஸ்ஸநாயக்க (video) | Racism Is Only Solution For Current Politicians

இனவாதம் என்பதே இந்த ஆட்சியாளரின் ஒரே வழி: அனுர குமார திஸ்ஸநாயக்க (video) | Racism Is Only Solution For Current Politicians

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US