பலஸ்தீனத்தில் இருந்து இலங்கை திரும்பிய பெண்ணின் சோகக் கதை (Video)
ஒருவேளை உணவுக்காக கூட கடைகளில் வரிசையில் காத்திருக்க வேண்டும் என இலங்கைக்கு திரும்பிய பலஸ்தீன பெண் கவலை வெளியிட்டுள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், உடன் உணவுகள் மற்றும் அடைத்து வைக்கப்பட்ட உணவுகள் போன்ற எதையும் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையே காசாவில் காணப்பட்டது.
நாங்கள் கடைகளில் ரொட்டி வாங்குவதற்காக வரிசையில் காத்திருப்போம். அவ்வாறு வரிசையில் காத்திருந்தாலும் எங்களுக்கு மிக குறைந்தளவான உணவே கிடைக்கும்.
மேலும், உணவு பொருட்களை சேமிப்பதற்காக குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட எந்த வசதிகளும் இருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
