லிந்துலையில் புலமைபரிசீல் மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கி வைப்பு
நுவரெலியா ''தாகம் தீர்க்கும் மேகம்'' அமைப்பு ஊடாக லிந்துலை நாகசேனை ஆதித்யா தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு புலமை பரிசீல் மாதிரி வினாத்தாள்கள் வழங்கி வைக்கப்பட்டது.
'இன்றைய முயற்சி நாளைய எதிர்காலம்' என்ற தொனிப்பொருளோடு அமைப்பின் தலைவர் சுரேஸ்குமார்,செயலாளர் ரோஹினி ஆகியோர்களின் பங்கு பற்றுதலோடு குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் பாடசாலையில் நூலகம் மற்றும் காரியாலயம் புனர்நிர்மானம் செய்யப்பட்டு பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டதோடு பாடசாலை வளாகத்தை சூழ மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டது.
இதன்போது பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள், பெற்றோர்கள்,பழைய மாணவர்களென பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/6f485352-624a-4346-8774-3358a7f80781/24-6683d5a5d9493.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/7838a391-14f5-423d-894c-7f1ea027e1ab/24-6683d5a669e4f.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/03105c0d-5d57-4ed1-b38a-c5b17eb0ebb6/24-6683d5a700efd.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/cf3b1f04-1c5b-4000-83c4-73184249a061/24-6683d5a7836ae.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f9af4845-40b7-4919-a967-8c8b7557eaee/24-6683d5a814b49.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/cc318648-823f-4728-9bcb-610d3802e7a5/24-6683d5a89ebe5.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/55c0a451-704e-4554-959b-2e0c93cf8f72/24-6683d5a936944.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/5a1118e0-e2e8-424b-a453-9d36a38b8700/24-6683d5a9c53fa.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/eaef0064-6501-40be-8a09-a72a725876cc/24-6683d5aa5d5e9.webp)
![12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் குரு மங்கள யோகம்: அதிர்ஷ்டத்டதை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்](https://cdn.ibcstack.com/article/3191b3e8-0f0f-4a46-9292-33e84717a510/24-6689057f6cf6c-sm.webp)
12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் குரு மங்கள யோகம்: அதிர்ஷ்டத்டதை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான் Manithan
![ரூ.15000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியா வீடு - திருமணத்திற்காக எப்படி அலங்கரிக்கப்பட்டுள்ளது தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/8ea2ef6b-ec53-429f-acde-a0490b925d66/24-6688d40350499-sm.webp)