16 ஆண்டுகால சிஎஸ்கே அணியின் சாதனையை முறியடித்த பஞ்சாப்
ஐ.பி.எல் (IPL) தொடரில் பஞ்சாப் கிங்ஸ் இற்கு எதிரான ஆட்டத்தில் 112 ஓட்ட இலக்கை தொட முடியாமல் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி 95 ஓட்டங்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.
இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் இதுதான் ஒரு அணிக்கு குறைந்த ஓட்ட இலக்காக வைத்து கிடைத்த வெற்றியாகும்.
16 ஆண்டுகால சாதனை
இதற்கு முன்பு சென்னை அணி 2009ஆம் ஆண்டில் பஞ்சாப்பிற்கு எதிராக 117 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்து அதில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றதே, குறைந்த இலக்கில் கிடைத்த வெற்றியாகும்.
Moments they will never forget 🤩
— IndianPremierLeague (@IPL) April 16, 2025
🎥 All the 𝙍𝙖𝙬 𝙀𝙢𝙤𝙩𝙞𝙤𝙣𝙨 from a thrilling ending and memorable victory as #PBKS created history in front of a buzzing home crowd ❤🥳#TATAIPL | #PBKSvKKR | @PunjabKingsIPL pic.twitter.com/mndhJxEt5X
அந்த 16 ஆண்டுகால சாதனையை பஞ்சாப் கிங்ஸ் நேற்றையதினம் முறியடித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
