அரசறிவியலாளன் இதழ் யாழ். பல்கலையில் வெளியீடு

Sri Lankan Tamils Jaffna University of Jaffna
By Erimalai Apr 03, 2024 02:18 PM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் ஒன்றியத்தின் இதழான 'அரசறிவியலாளன்' 'இதழின் 06 ஆவது பாகம் வெளியீட்டு விழா கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றுள்ளது.

யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியத்தின் தலைவர் சு.டிலக்சன் தலமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக மங்கல விளக்கு ஏற்றப்பட்டது. 

வெளிநாட்டில் பணி புரிய விரும்பும் இளைஞர்களுக்கான சந்தர்ப்பம்

வெளிநாட்டில் பணி புரிய விரும்பும் இளைஞர்களுக்கான சந்தர்ப்பம்

வரவேற்பு உரை

இன்று புதன்கிழமை பிற்பகல் (03.04.2024) 3.00 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சி.சிறி சற்குணராசா, ஐபீசீ குழும தலைவர் கந்தையா பாஸ்கரன் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

அரசறிவியலாளன் இதழ் யாழ். பல்கலையில் வெளியீடு | Published By Jaffna Uni Arsariviyalalan Book

மேலும், சிறப்பு விருந்தினராக கலைப்பீட பீடாதிபதி சி.ரகுராம், கௌரவ விருந்தினர்களாக, அரசறியியல் துறை தலைவர் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம், அரசறிவியல் துறை விரிவுரையாளர்களான ந.தர்மினி, கு.யஸ்மிகா உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

வரவேற்பு உரை, தலமை உரையை தொடர்ந்து போசகர் உரையினை யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் தலைவர் பேராசிரியர் கே.ரீ கணேசலிங்கமும், வாழ்த்துரைகளை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரும் நிகழ்வின் பிரதம விருந்தினருமான பேராசிரியர் சி.சிறிசற்குணராசா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், ஆகியோர் வழங்கியதை தொடர்ந்து வெளியீட்டுரையினை அரசறிவியல் துறை விரிவுரையாளர் கு.ஜஸ்மியா, நிகழ்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு வார விடுமுறை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு வார விடுமுறை

சிறப்பு பிரதிகள் 

இதனை தொடர்ந்து நூல் வெளியீடு இடம் பெற்றது.

இதில் முதல் பிரதியினை ஐபீசி குழும தலைவர் கந்தையா பாஸ்கரன் பெற்றுக் கொண்டதை தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

அரசறிவியலாளன் இதழ் யாழ். பல்கலையில் வெளியீடு | Published By Jaffna Uni Arsariviyalalan Book

ஆய்வுரையினை யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை வருகை விரிவுரையாளரும், சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளரும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் நிகழ்த்தினார்.

இதனை தொடர்ந்து ஏற்புரையினை இதழாசிரியர் நிகழ்த்தினார். இதில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக பேராசிரியர், விரிவுரையாளர்கள், பீடாதிபதிகள், பல்கலைக் மாணவர்கள் தொழிலதிபர்கள், நலன்விரும்பிகள், ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தன.

பகீரதப்பிரயத்தனத்திற்குப் பின்னர் முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் மூவரும் விடுதலை

பகீரதப்பிரயத்தனத்திற்குப் பின்னர் முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் மூவரும் விடுதலை

யாழ். பல்கலையில் வெளியிடப்படவுள்ள அரசறிவியலாளன் இதழ்

யாழ். பல்கலையில் வெளியிடப்படவுள்ள அரசறிவியலாளன் இதழ்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US