பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம் தொடர்பில் வெளியான தகவல்
Sri Lankan political crisis
Public Utilities Commission of Sri Lanka
By Sivaa Mayuri
சிரேஷ்ட நிர்வாக அதிகாரி, டக்ளஸ் நாணயக்கார இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின், புதிய தலைவராக நியமிக்க அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் வெளியேற்றப்பட்ட ஜனக ரத்நாயக்கவுக்குப் பதிலாக அவர் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
டக்ளஸ் நாணயக்கார
தற்போது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இயக்குநர் குழு உறுப்பினராக டக்ளஸ் நாணயக்கார பணியாற்றுகிறார்.
1983 இல் பொது நிர்வாக சேவையில் இணைந்த டக்ளஸ் நாணயக்கார, ஓய்வுபெறுவதற்கு முன்னர் பல முக்கிய பதவிகளை வகித்து, கடந்த ஜூலை மாதம் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 2 நாட்கள் முன்
ஒரே நாளில் ரூ 46,485 கோடியை இழந்த தமிழர்... அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ 340,793 கோடி News Lankasri
தல பொங்கலுக்கு புது மாப்பிள்ளை ஒதுக்கிய சரத்குமார்- ரியாக்ஷன் பார்த்து கேள்வி எழுப்பும் ரசிகர்கள் Manithan
முத்துக்குமரனை தொடர்ந்து இரண்டு பணப்பெட்டியை தூக்கிய போட்டியாளர்கள்.. யார்யார் தெரியுமா, இதோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US