ஜனக ரத்நாயக்கவுக்கு எதிரான தீர்மானம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்
Parliament of Sri Lanka
Public Utilities Commission of Sri Lanka
Janaka Ratnayake
By Benat
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
46 மேலதிக வாக்குகளால் குறித்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று(24.05.2023) காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் இதனை சமர்பித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பிறகு, அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தீர்மானத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் பதிவாகின.
சீனத் தூதுவர் தமிழ் மக்களுக்குச் சொல்லாமல் சொன்ன செய்தி..! 14 மணி நேரம் முன்
ப்ரீ புக்கிங்கில் வெளிநாட்டில் பட்டையை கிளப்பும் புஷ்பா 2 வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா Cineulagam
மிதுன ராசியில் குரு பெயர்ச்சி: இன்னும் 13 மாதங்களுக்கு திகட்ட திகட்ட அதிஷ்டம் பெறும் ராசிகள் Manithan
மரணத்தின் விளிம்புக்கு சென்றுவந்த ரிஷாப் பண்ட்..தன் உயிரை காப்பாற்றிய இருவருக்கு அளித்த பரிசு..என்ன தெரியுமா? News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US