கோவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் இடங்கள் எவை? வெளிவரவுள்ள அறிவிப்பு
எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதியின் பின்னர், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அட்டையை வைத்திருக்க வேண்டியது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொது இடங்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் 14.4 மில்லியன் மக்கள் இரண்டு கோவிட் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். எனினும், 7.7 மில்லியன் பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக அடுத்த 2 வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு தொற்றுநோய் பிரிவின் பிரதம தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
