பிரதமரின் மாவட்டத்தில் பொதுமக்கள் துன்புறுத்தல்!அம்பலமான உண்மை

Srilanka Kurunagala Mahindha
By Dhayani Nov 13, 2021 03:11 PM GMT
Report

பிரதமர் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்தில் பிரதான பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் பொதுமக்களை சங்கடப்படுத்தும் வகையில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

வடமேல் மாகாணத்தின் தலைநகரான குருநாகலுக்கு வருகை தரும் பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்ட வெற்று இடத்தில் 31 பேருக்கு கடைகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க கணக்கு குழுவில் தெரியவந்துள்ளது.

பொதுக்கணக்குகள் தொடர்பான குழு நவம்பர் 10ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியது. நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண இந்த குழுவின் தலைவராக உள்ளார்.

மாநகர சபை இந்த நிர்மாணங்களை பொருளாதார உற்பத்திக்கான வழிமுறையாக வரையறுத்துள்ள போதிலும், அவை பொது நலனுக்கு பாதகமானவை என தெரியவந்துள்ளதாக இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பேருந்து நிலையத்துக்காக தயாரிக்கப்பட்ட அடிப்படை திட்டத்திற்கு புறம்பாக இந்த கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு சரியான முறையில் கடைகள் வழங்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

மேலும், குருநாகல் மத்திய சந்தையை நிர்மாணிப்பதற்காக, மாநகர சபையின் பொறியியல் மதிப்பீட்டை விட 41% அதிகமாக, அதாவது 281,934,447 ரூபாவை சமர்ப்பித்த விலைமனுதாரருக்கு ஒப்பந்தங்களை வழங்கியமைத் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கும் போது, தயாரிக்கப்பட்ட முதல் பொறியியல் மதிப்பீடு சரியாகத் தயாரிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. கட்டிடத்திற்கான அனைத்து தேவைகளும் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பான மதிப்பீட்டை தயாரித்த பொறியியல் திணைக்கள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, ஷெஹான் சேமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான அசோக அபேசிங்க, குணபால ரத்னசேகர, காதர் மஸ்தான், வீரசுமண வீரசிங்க, கலாநிதி உபுல் கலப்பத்தி ஆகியோர் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US