இரணைமடு இந்து மயானத்தை பாதுகாக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை
ranaimadu
By Independent Writer
கிளிநொச்சி - இரணைமடு இந்து மயானத்தை பாதுகாத்து எல்லையிடுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரணைமடுவில் அமைந்துள்ள இந்து மயானத்தின் காணி தனிநபரால் அடாத்தாக பிடிக்கப்பட்டு வேலி அமைக்கப்பட்டு தென்னை நாட்டப்பட்டுள்ளது என்றும் மயானத்திற்குரிய காணியினை அடாத்தாக பிடிப்பதனால் மயானத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணி பரப்பளவு குறைவடைந்துள்ளது.
எதிர்காலத்தில் இறுதி கிரிகைகள் மேற்கொள்வதில் நெருக்கடி நிலை ஏற்படும் எனவும் நான்கு கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் குறித்த இந்து மயானத்தை பயன்படுத்தி வருகின்றனர் எனவும் பொது மக்கள் கரைச்சி பிரதேச சபை குறித்த இந்து மயானத்தை எல்லையிட்டு பாதுகாக்க முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
திருமணம் ஆன மூன்றே வருடத்தில் விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர்... டெலிட் செய்த போட்டோஸ் Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US