பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படும்: அமைச்சர் விடுத்த எச்சரிக்கை

Nalinda Jayatissa NPP Government
By Kamal May 01, 2026 05:21 PM GMT
Report

 நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக எந்தவொரு கடுமையான சட்ட நடவடிக்கையையும் எடுக்க அரசாங்கம் தயங்கப் போவதில்லை என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரித்துள்ளார்.

தேவைப்பட்டால் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தியாவது குற்றவாளிகள் சிறையிலடைக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படும்: அமைச்சர் விடுத்த எச்சரிக்கை | Pta Will Apllyed Says Nalinda

கடந்த காலங்களில் நாட்டின் எந்தப் பகுதியிலும் இனவாத அல்லது மதவாத மோதல்கள் ஏற்பட அரசாங்கம் இடமளிக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இனங்களுக்கிடையே அல்லது மதங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்த யாராவது முயற்சித்தால், அவர்களுக்கு எதிராகப் பாரபட்சமின்றி சட்டம் பாயும் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்காக இருக்கும் சட்டங்களைப் பயன்படுத்தி அவர்கள் சிறையிலடைக்கப்படுவார்கள். தேவைப்பட்டால் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றவாளிகளை நீண்டகாலம் தடுத்து வைத்து விசாரணை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால், தடுப்புக்காவல் உத்தரவுகளை  பிறப்பித்து அவர்கள் உள்ளே தள்ளப்படுவார்கள் என அமைச்சர் கடுந்தொனியில் எச்சரித்துள்ளார்.

யாராவது நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றால், அதற்காக உள்ள சட்டங்களின் கீழ் அவர்கள் உள்ளே தள்ளப்படுவார்கள். பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டுமானால் அதுவும் பயன்படுத்தப்படும். தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமானால், அதையும் செய்து அவர்களைச் சிறையில் அடைப்போம் என அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US