பயங்கரவாதத் தடைச் சட்டம் எதற்காக இன்னமும் நீக்கப்படவில்லை : ஸ்ரீநேசன் எம்.பி. கேள்வி

Sri Lankan Tamils Sri Lanka Prevention of Terrorism Act Budget 2026
By Rakesh Nov 17, 2025 06:06 AM GMT
Report

கொடூர பயங்கரவாதத் தடைச் சட்டம் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது வேதனை அளிக்கின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

கொடூரமாக கொலை செய்யப்பட்ட மனைவி - உயிருக்கு பயந்து தப்பியோடிய கணவன்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட மனைவி - உயிருக்கு பயந்து தப்பியோடிய கணவன்

குற்றம் காண விரும்பவில்லை

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தேசிய மக்கள் சக்தி அரசின் பாதாளக் குழுவுக்குவுக்கு எதிரான செயற்பாடு, போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாடு மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை என்பவற்றை நாம் ஆதரிக்கின்றோம். இவற்றில் குற்றம் காண விரும்பவில்லை.

ஜே.ஆர். ஜயவர்தனவால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டமானது மிகவும் பயங்கரமானது. அந்தச் சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயம்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் எதற்காக இன்னமும் நீக்கப்படவில்லை : ஸ்ரீநேசன் எம்.பி. கேள்வி | Pta Law Sri Lanka Government

இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாக மனித உரிமைகள் மீறப்பட்டன. பேரவலங்கள் அரங்கேறின. இந்தச் சட்டத்தின் கீழ் ஜே.வி.பி. தோழர்களும் பாதிக்கப்பட்டனர்.

வடக்கு, கிழக்கு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். எனவே, அது விரைவில் நீக்கப்பட வேண்டும். அதேபோல் பொறுப்புக்கூறலும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார். 

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் யுவதி - தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆடைகள்

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் யுவதி - தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆடைகள்

இலங்கை வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..

இலங்கை வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US