பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 1000 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
Social
By Independent Writer
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 1000 ரூபாவை வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வேதனம் வழங்கப்பட வேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டது.
எனினும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதும் 1000 ரூபா நாளாந்த வேதன உயர்வுக்கான இணக்கம் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் இன்று அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் படி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபா வேதன முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US