சீன பிரதமரின் வருகைக்கு அவுஸ்திரேலியாவில் எதிர்ப்பு
Australia
China
World
By Sheron
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன பிரதமர் லீ சியாங்கிற்கு அரசு முறை வரவேற்பு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் நாடாளுமன்றம் வெளியே திரண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திபேத்தியர்கள் மற்றும் உய்குர் இஸ்லாமியர்களுக்கு எதிராக சீன அரசாங்கத்தால் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் முழக்கம் எழுப்பியுள்ளனர்.
இருதரப்பு உறவுகளிடையே பாதிப்பு
அவுஸ்திரேலிய அரசுடன் அண்மையில் ஏற்பட்ட முரணால், ஒரு லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதிகளை சீனா தடுத்து நிறுத்தியது.

இதனால் இருதரப்பு உறவுகளிடையே பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சீனப் பிரதமர் அவுஸ்திரேலியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US