காரணமின்றி கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை விடுவிக்குமாறு சஜித் கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு
Sajith Premadasa
Sri Lanka Politician
Sri Lanka
Government Of Sri Lanka
By Sachi
காரணமின்றி கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பான நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையில் அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய, தமது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்திய வண்ணம், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர்கள் உட்பட பலர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US