கொழும்பில் போராட்டம்! பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு (Live)
Colombo
SL Protest
By Mayuri
கொழும்பு யோர்க் வீதியில் தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும், பெண் பொலிஸ் அதிகாரிகளை கழுத்தை பிடித்து தள்ளிய பொலிஸ் அதிகாரியை பதவியிலிருந்து நீக்குவதுடன் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கை பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதித்தடைகளும் போடப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.






ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 3 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US