சைகை மொழியை அரச மொழியாக பிரகடனப்படுத்த வலியுறுத்தி போராட்டம்
Kilinochchi
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Yathu
கிளிநொச்சியில் (Kilinochchi) சைகை மொழியை அரச மொழியாக பிரகடனப்படுத்த வலியுறுத்தி கவனயீர்ப்பும், மாநாடும் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டமானது இலங்கை தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில், கிளிநொச்சி வடமாகாண விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பித்து பசுமைப்பூங்கா வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பூராகவும் உள்ள சங்கங்கள்
இந்த விழிப்புணர்வு பேரணியில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த சைகை மொழி பேசுவபவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்து கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவுக்கு அநுர சுமந்து செல்வது என்ன! 2 நாட்கள் முன்
286 ரன் வித்தியாசத்தில் வெற்றி! 10 ஆண்டுகளில் முதல் முறை..சாதித்துக்காட்டிய மகளிர் படை News Lankasri
மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி : 2025 இல் ராஜயோகம் பெறப்போகும் 3 ராசியினர்... உங்க ராசி என்ன? Manithan
மனோஜ் வாங்கிய புதிய வீட்டிற்கு இப்படி ஒரு கொடுமையா.. ஆடிப்போன மொத்த குடும்பம். சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US