கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
Kilinochchi
Sri Lankan protests
Northern Province of Sri Lanka
By Yathu
கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் இன்று (14.02.2025) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட ஏ 32 பிரதான வீதியின் வாடியடி சந்திக்கு அண்மித்த பகுதியில் இயங்கி வரும் விடுதியுடன் கூடிய மதுபான சாலையை இடம்மாற்ற கோரியே போராட்டம் பூநகரி பிரதேச செயலகம் முன்பாக இன்று பகல் இடம்பெற்றுள்ளது
போராட்டத்தினை தொடர்ந்து தங்களது கோரிக்கை அடங்கிய மகஜகர்களை பூநகரி பிரதேச செயலாளரிடம் மக்கள் கையளித்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US