குச்சவெளி பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக போராட்டம்
Trincomalee
SL Protest
By H. A. Roshan
திருகோணமலை- குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக அமைதி வழிப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று(6.7.2026) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக அமைதி இடம்பெற்றது.
இந்தப் போராட்டத்தை பிரதேச சபையின் சில உத்தியோகத்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
போராட்டம்
குறித்த சபையின் சிற்றூழியர் ஒருவரை தவிசாளர் தாக்கியதால் நீதி கோரி இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

ஊழியருடனான தவிசாளரின் அடக்கு முறையை வன்மையாக கண்டிக்கிறோம், இலஞ்ச ஊழலில் ஈடுபட்டவரை மீ்ண்டும் தவிசாளராக தொடரவிட்டதன் விளைவே இது, அலுவலக அரசியலில் அலுவலர்களை தூண்டாதே பழிவாங்கலை நிறுத்து போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 60 Reviews
Mr. Ramji Swamigal
4.7 249 Reviews
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 6 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US