ஹொரணையில் கடைக்குள் புகுந்து கைபேசியை திருடிய ஒருவர் கைது

Sri Lanka Police Colombo
By Aanadhi Jul 06, 2026 10:49 AM GMT
Report

கொழும்பிலிருந்து பேருந்தில் வந்து ஹொரணையில் உள்ள ஒரு கடைக்குள் புகுந்து கைபேசியை திருடிய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜுன் மாதம் 24ம் திகதி அதிகாலை நேரத்தில் ஹொரணை நகரில் உள்ள ஒரு கைபேசிக் கடை மற்றும் உணவகத்தில் மர்ம நபரொருவர் புகுந்து திருடியுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்க பெற்றிருந்தது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..!

 

 திருட்டு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை

இந்த திருட்டு தொடர்பாக நடத்தப்பட்ட பத்து நாள் விசாரணையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தங்கியிருந்த பகுதி குறித்த தகவல் தெரியவந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

ஹொரணையில் கடைக்குள் புகுந்து கைபேசியை திருடிய ஒருவர் கைது | Man Arrested For Breaking Into Shop In Horana 

சம்பவ நடந்த தினம், கொழும்பிலிருந்து ஹொரணையிற்கு வந்த கடைசிப் பேருந்தில் சந்தேக நபர் தனியாக வந்ததோடு, வீடுகளை உடைத்துக்கொண்டு நுழையப் பயன்படுத்தப்படும் ஒரு இரும்புத் துண்டையும் கொண்டு வந்திருந்தார்.

தொலைபேசிக் கடையின் கண்ணாடிக் கதவின் பூட்டை உடைத்து அங்கிருந்த நவீன தொலைபேசிகளைத் திருடியதாகவும், அதன் பின்னர் அருகிலிருந்த உணவகத்தின் உருளும் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து, அறுபத்தாறாயிரம் ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம், பிஸ்கட்டுகள், குளிர்பானங்கள், சொக்லேட்டுகள், சிகரெட்டுகள் மற்றும் பிற பொருட்களைத் திருடியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட பொருட்களுடன் இந்த நபர் ஹொரானாவிலிருந்து பேருந்தில் கொழும்புக்குத் திரும்பிச் சென்றுள்ளார்.

வீடு உடைப்பு உட்பட 15 குற்றங்கள்

இந்த சந்தேக நபர், 1993 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் வீடு உடைப்பு உட்பட 15 குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பத்து நாட்கள் விசாரணையின் முடிவில் சுமார் 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள திருடப்பட்ட நவீன கைபேசிகளுடன் பிரதான சந்தேக நபரையும், திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்த இரண்டு நபர்களையும் ஹொரணை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 48 வயது நபர் ஒருவரும், திருடப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நோக்கத்தில் வைத்திருந்த இரண்டு நபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் விசாரணைகளின் முடிவில் சந்தேக நபர்கள் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை பதற்றத்தின் பின்னணியில் பாதாள உலக உறுப்பினர்கள் - வெளியான காரணம்

நீர்கொழும்பு சிறைச்சாலை பதற்றத்தின் பின்னணியில் பாதாள உலக உறுப்பினர்கள் - வெளியான காரணம்

 

மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US