நாட்டில் பலப்படுத்தப்படவுள்ள போராட்டங்கள் (Video)
போராட்டக்களத்தில் முன்வைக்கப்படும் எந்தவொரு கோரிக்கைக்கும் உத்தேச 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக தீர்வு முன்வைக்கப்படவில்லை என அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருந்து செயற்பட்டு வரும் முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்தத் திருத்தம் வெறும் ஏமாற்று நாடகம் மாத்திரமே என்றும், இதனால் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை பலப்படுத்தி விரிவுப்படுத்தவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்காக போராட்டத்தை விரிவுப்படுத்தவும், பலப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri