புலம்பெயர் தமிழ் அமைப்பிற்கு எதிராக கொழும்பில் வெடித்த போராட்டம்
இமாலயாப் பிரகடனத்துடன் தொடர்புடைய புலம்பெயர் அமைப்பு ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
இமாலயப் பிரகடனம் தொடர்பான கலந்துரையாடல், இன்றையதினம்(20.12.2024) கொழும்பு 'BMICH' மண்டபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக குறித்த போராட்டம் மண்டபத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்றையதினம்(20.12.2024) கொழும்பு 'BMICH' மண்டபத்திற்கு அருகில் நடத்தப்பட்டுள்ளது.
இமாலயப் பிரகடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அது தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றியுள்ள பௌத்த தேரர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டம் நடாத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri