இதுவரை இல்லாத அளவுக்கு முக்கியமான விடயம்! இன்று களமிறங்கவுள்ள ட்ரம்ப்..

Donald Trump United States of America The White House
By Shadhu Shanker Mar 01, 2026 01:08 AM GMT
Report

அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து ஈரானில் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று(1) மாலை ஃப்ளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் நடைபெறும் அவரது “சூப்பர் PAC” நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

“MAGA Inc.” என்ற அமைப்பின் நிதி திரட்டும் விருந்து, அவரது பொது அட்டவணையில் இடம்பெற்றிருந்தது.

அலிகமெனியின் இறப்பை உறுதிப்படுத்திய ட்ரம்ப்! தீய மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார் - அதிரடி அறிவிப்பு

அலிகமெனியின் இறப்பை உறுதிப்படுத்திய ட்ரம்ப்! தீய மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார் - அதிரடி அறிவிப்பு

வெள்ளை மாளிகை

சனிக்கிழமை பிற்பகல் 4:22 மணிக்கு (ET) வெள்ளை மாளிகை ட்ரம்பின் பயணம் மற்றும் புகைப்பட தொடர்பான தகவல் வெளியீட்டை நிறுத்தியுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு முக்கியமான விடயம்! இன்று களமிறங்கவுள்ள ட்ரம்ப்.. | Trump Attend Fundraiser At Mar A Lago Tonight

மேலும் ட்ரம்ப் செய்தியாளர்கள் முன் நேரில் தோன்ற மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது “குடியரசுக் கட்சிக்காக இன்று மாலை Mar-a-Lagoவில் நடைபெறும் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் இன்னும் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இது இதுவரை இல்லாத அளவுக்கு முக்கியமானது,” என்று ட்ரம்புடன் பயணம் செய்த செய்தியாளர்களிடம் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

அயதுல்லா கமேனியின் இறப்பை கொண்டாடித்தீர்த்த ஈரான் மக்கள்

அயதுல்லா கமேனியின் இறப்பை கொண்டாடித்தீர்த்த ஈரான் மக்கள்

புர்ஜ் கலீபா அருகில் டிரோன் தாக்குதல்! வெளியான காணொளி..

புர்ஜ் கலீபா அருகில் டிரோன் தாக்குதல்! வெளியான காணொளி..

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US