36 வருடங்களாக கிடைக்காத காணிகள்.. யாழில் இன்று போராட்டம்
Sri Lankan Tamils
Sri Lankan Peoples
SL Protest
Sri Lanka Government
Protest
By Theepan
போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில், மயிலிட்டி மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்னாள் மற்றும் பலாலி - மயிலிட்டி பிரதேசங்களில் இன்று(15.06.2026) இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணி உரிமைகளுக்காக போராடும் மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இணைந்து கொண்டுள்ளார்.
மேலும், பல்வேறு கோரிக்கைகள் மற்றும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு, பொதுமக்கள் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
கர்ப்பமாக இருக்கும் தங்கமயில் மீது கல்லை தூக்கி போட போன சரவணன்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
Box office: 17 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா, முழு விவரம் இதோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US