யாழில் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி போராட்டம்

Jaffna Sri Lankan Peoples SL Protest Sri Lanka Government Protest
By Theepan May 01, 2026 08:27 AM GMT
Report

யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டமானது இன்று(01.05.2026) இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் தனியார் மயமாக்கலை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

திருகோணமலையில் தனியார் மயமாக்கலை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

17 வருட போராட்டம்

வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

யாழில் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி போராட்டம் | Protest In Jaffna

இந்நிலையில், தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வருந்தார்கள்.

இதுவரையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில், காணிகளை விடுவிக்குமாறு கடந்த வெள்ளிக்கிழமை முதல் பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று(01) போராட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போராட்டக்காரர்களை சந்தித்து பேசியதுடன், அவர்களுக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளார்.    

யாழில் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி போராட்டம் | Protest In Jaffna

யாழில் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி போராட்டம் | Protest In Jaffna

யாழில் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி போராட்டம் | Protest In Jaffna

யாழில் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி போராட்டம் | Protest In Jaffna

இலங்கையின் பாரிய நிதி மோசடியில் திடீர் திருப்பம்! திரைமறைவில் மறைந்துள்ள குற்றவாளி யார்... சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி

இலங்கையின் பாரிய நிதி மோசடியில் திடீர் திருப்பம்! திரைமறைவில் மறைந்துள்ள குற்றவாளி யார்... சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி

இரு குழுக்களுக்கிடையில் மோதல்! இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை - அம்பாந்தோட்டையில் பயங்கரம்

இரு குழுக்களுக்கிடையில் மோதல்! இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை - அம்பாந்தோட்டையில் பயங்கரம்

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US