ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி ஜெனிவாவில் போராட்டம்(Photo)
Jaffna
People's Liberation Organisation of Tamil Eelam
Western Province
Northern Province of Sri Lanka
By Kajinthan
ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த அநீதிகளுக்கு நீதி கோரி நேற்று ஜெனிவாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகள்
இதன்போது யுத்தத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள்
இந்த போராட்டமானது சுவிசர்லாந்தில் வசிக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
51 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் நடந்துக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் குறித்த
போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US