மன்னாரில் புதிய அதிபரை நியமிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

Mannar SL Protest Sri Lankan Schools
By Ashik Mar 31, 2026 07:53 AM GMT
Report

மன்னார் அல் அஸ்ஹர் மகா வித்தியாலய தேசிய பாடசாலை கடந்த சில வருடங்களாக கல்வியிலும் பாடசாலை அபிவிருத்தியிலும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து குறித்த பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி நேற்றையதினம்(30) காலை பாடசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடலில் தீப்பற்றிய அல்-சல்மி கப்பல் - உலக சந்தையில் மீண்டும் உயர்ந்த மசகு எண்ணெய்

கடலில் தீப்பற்றிய அல்-சல்மி கப்பல் - உலக சந்தையில் மீண்டும் உயர்ந்த மசகு எண்ணெய்

அதிபரை மாற்றுவதற்கான நடவடிக்கை

கடந்த சில வருடங்களாக ஆசிரியர் ஒருவர் அதிபராக செயல்படும் நிலையில் பாடசாலை பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கி உள்ளதாகவும் பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்கள் கல்வியின் தரம் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் வேறு பாடசாலைகளுக்கு செல்வதாகவும் சுட்டிக்காட்டியதோடு பாடசாலை சூழலில் பல்வேறு பின்னடைவுகளை எதிர் நோக்குவதாகவும் சுட்டிக்காட்டி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னாரில் புதிய அதிபரை நியமிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு | Protest In Demanding Appointment Of New Principal

குறித்த பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றக் கோரியும் முதலாம் தர அதிபர் ஒருவரை உடனடியாக நியமிக்குமாறும் அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமது பிள்ளைகளை உடனடியாக பாடசாலையில் இருந்து நிறுத்தப் போவதாகவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பாடசாலைக்கு முன் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மன்னார் வலய கல்வி அலுவலக அதிகாரிகள் வருகை தந்து போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

போராட்டம் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் உரிய அதிபரை மாற்றுவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர். 

பத்து நாட்கள் அவகாசத்தை

அதனை தொடர்ந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் வலயக்கல்வி அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று வலய கல்விப் பணிப்பாளரை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

மன்னாரில் புதிய அதிபரை நியமிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு | Protest In Demanding Appointment Of New Principal

வலயக்கல்வி பணிப்பாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாகவும், அதற்கான கால அவகாசம் தேவை எனவும் தமது அதிகாரத்திற்குள் குறித்த பாடசாலை இல்லை என்பதையும் ஆனால் இதற்கான நடவடிக்கையை தாம் உரிய அதிகாரிகளுடன் பேசி சாதகமானதொரு நிலைப்பாட்டை தோற்றுவிப்பதாக தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை தருமாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக மன்னார் மாவட்ட செயலகத்திற்கு சென்று மன்னார் அரசாங்க அதிபருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

போராட்டத்தை கவனத்தில் எடுத்து அதிபரை மாற்றுவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதுடன் பாடசாலை அபிவிருத்தியிலும் கவனம் செலுத்துவதாகவும் இந்த நடவடிக்கைக்காக பத்து நாட்கள் அவகாசத்தை அரசாங்க அதிபர் கோரி தங்களுக்கு சாதகமான பதிலை பெற்று தருவதாக தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். 

தீவிரமடையும் பதற்றத்தினால் மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்! நூற்றுக்கணக்கான விமானங்கள் தொடர்ச்சியாக இரத்து

தீவிரமடையும் பதற்றத்தினால் மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்! நூற்றுக்கணக்கான விமானங்கள் தொடர்ச்சியாக இரத்து

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US