கொழும்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட பேரணி:பாதிப்பு தொடர்பில் வெளிவரும் தகவல்-செய்திகளின் தொகுப்பு
கொழும்பில் நாளை ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் அமைச்சரவை கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கம் மற்றும் நாட்டை வீழ்ச்சி பாதைக்கு இட்டுச் செல்லும் நோக்கில் அந்த ஆர்ப்பாட்ட பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக நேற்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது சில அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மருதானை சுற்றுவட்டத்தில் இருந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகவுள்ளது.
எதிரணியில் அங்கம் வகிக்கும் அரசியல்கட்சிகள், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்கங்கள் மற்றும் மேலும் சில சிவில் அமைப்பின் பிரநிதிகள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாடு ஸ்திரத்தன்மையை நோக்கி பயணிக்கின்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதன் மூலம் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என சில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது செய்திகளின் தொகுப்பு,
You may like this video
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 14 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri