கோவிட் தொற்று கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனாவில் வெடித்துள்ள போராட்டம் - செய்திகளின் தொகுப்பு
சீனாவில் கடுமையான கோவிட் தொற்று கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வெடித்துள்ள போராட்டங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை மேற்கு சீனாவின் உரும்கியில் உள்ள உயரமான கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததையடுத்து நாடு தழுவிய போராட்டங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் நேற்று (28.11.2022) பொதுமக்கள் வித்தியாசமான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
வித்தியாசமான முறையில் எழுத்துகள், படங்கள் இல்லாத வெள்ளை பதாகைகளை ஏந்தி பலர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதியநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan