ஆர்ப்பாட்டத்தின் பரபரப்பான நொடிகள்! வெளியான காணொளிகளின் தொகுப்பு
நாட்டில் கடந்த மே மாதம் இடம்பெற்ற வன்முறை காரணமாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து விலகியிருந்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை பதவியிலிருந்து விலகுமாறு தெரிவித்து நேற்றைய தினம் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தன. இந்த சூழ்நிலையில் ஆர்ப்பாட்டத்தின் போது பரபரப்பான பல சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
துப்பாக்கிப்பிரயோகங்கள், தாக்குதல்கள், ஆர்ப்பாட்டக்காரர்களால் தடைகள் தகர்த்து எறியப்பட்ட சம்பவங்கள் அவற்றில் சிலவாகும். இவ்வாறான பரபரப்பான நொடிகள் அடங்கிய காணொனிகளின் தொகுப்பு,