தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு பெளதீக வளம் கோரி பாரிய ஆர்ப்பாட்டம்

Nuwara Eliya SL Protest Hatton
By Thiva May 26, 2025 12:00 PM GMT
Report

தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு பௌதீக வளங்களை வழங்குமாறு கோரி, அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் ஊழியர்கள் குழுவினர் மற்றும் பொது மக்கள் இணைந்து இன்று காலை (26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தலவாக்கலையில் உள்ள லிந்துலை நகரசபைக்கு சொந்தமான இரண்டு மாடி கட்டிடத்தில் 2020 ஆம் ஆண்டு பிரதேச செயலகம் புதிதாக நிறுவப்பட்டது.

யாழ் இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் ஓமந்தை விபத்தில் பலி - மனைவி உட்பட மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில்

யாழ் இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் ஓமந்தை விபத்தில் பலி - மனைவி உட்பட மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில்

மேற்படி பிரதேச செயலகத்தின் கீழ், தலவாக்கலையிலுள்ள லிந்துலை நகர சபைப் பகுதி, திம்புல கிராம சபையிலுள்ள சில பகுதிகள் மற்றும் கொட்டக்கலையிலுள்ள அகரபத்தனை பிரதேசசபை பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு பெளதீக வளம் கோரி பாரிய ஆர்ப்பாட்டம் | Protest At Talawakele

இருந்தும் இவ் கட்டிடத்தில் குறிப்பிட்ட சில பௌதீக வளங்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றை கொண்டு பொது மக்களுக்கு சேவை வழங்க முடியாது உள்ளதாகவும் இதனால் தாங்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

மேலும் குறித்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர் கூறுகையில், இவ் பிரதேச செயலகத்தில் 150 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிவதாகவும், பிரதேச செயலகத்தில் உள்ள இடம் அதற்குப் போதுமானதாக இல்லை, அதேபோல் பிரதேச செயலகத்தில் பௌதீக வளங்கள் இல்லாததால், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களை நாடி வரும் பொது மக்களுக்கு உரிய சேவைகளை வழங்க முடியவில்லை எனவும், இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் இதற்கு பொறுப்பான அதிகாரிகளுடன் பல முறைகள் கடிதங்கள் வழங்கியும் நேரடியாக சென்றும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

மனைவியை பயன்படுத்தி கணவன் செய்த மோசமான செயல் - வீதிகளில் சிக்கிய பலர்

மனைவியை பயன்படுத்தி கணவன் செய்த மோசமான செயல் - வீதிகளில் சிக்கிய பலர்

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய வசனங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு பெளதீக வளம் கோரி பாரிய ஆர்ப்பாட்டம் | Protest At Talawakele

தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட் போராட்டம் தலவாக்கலை பிரதான நகரை சுற்றி நடைபவனியாகச் சென்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ஏற்பட்ட மறியல் காரணமாக தலவாக்கலை பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தவறான முடிவெடுத்த தேசிய கல்விக் கல்லூரி மாணவி! கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை

தவறான முடிவெடுத்த தேசிய கல்விக் கல்லூரி மாணவி! கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US