தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அரச காணி: போராட்டத்தில் இறங்கிய மக்கள்

Sri Lankan Tamils Tamils Kilinochchi
By Erimalai Sep 27, 2023 10:58 AM GMT
Report

பொதுத் தேவைக்கு காணிகளை ஒதுக்கிய பின் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்றைய தினம் (27.09.2023) பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேவைக்கு அடையாளப்படுத்தப்பட்ட காணி

உயர்தரப் பரீட்சை திகதிகளில் இறுதி தீர்மானம்! கல்வி அமைச்சின் அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை திகதிகளில் இறுதி தீர்மானம்! கல்வி அமைச்சின் அறிவிப்பு

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பொன்னகர் கிராமத்தின் வேதா குடியிருப்பு பகுதியில் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு காணி வழங்கப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அரச காணி: போராட்டத்தில் இறங்கிய மக்கள் | Protest At Kilinochchi Today

இது தொடர்பில் மக்கள் கூறுகையில், குறித்த காணியானது பொதுச்சந்தை, விளையாட்டு மைதானம் மற்றும் தபாலகம் உள்ளிட்ட பொதுத் தேவைக்காக அடையாளப்படுத்தப்பட்டது.

எனினும் தொண்டு நிறுவனம் ஒன்றின் ஊடாக வெளிநாட்டில் இயங்கும் நிறுவனத்திற்கு குறித்த காணி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

சிக்கலில் மாட்டிக் கொண்ட சமுர்த்தி வங்கி முகாமையாளர்

சிக்கலில் மாட்டிக் கொண்ட சமுர்த்தி வங்கி முகாமையாளர்

எதிர்ப்பு வெளியிடும் மக்கள்

அவ்விடத்தில் சந்தை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட சேவை நிலையங்களை முன்னுரிமைப்படுத்தி காணி வழங்கப்பட வேண்டும். அத்துடன் எமது பிரதேசத்தில் 24 குடும்பங்கள் காணிக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அரச காணி: போராட்டத்தில் இறங்கிய மக்கள் | Protest At Kilinochchi Today

இவ்வாறான சந்தர்ப்பத்தில் காணிகளை தொண்டு நிறுவனங்கள் ஊடாக வெளிநாட்டவர்களிற்கு வழங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் கரைச்சி பிரதேச செயலாளர் பி.ஜெயகரனிடம் வினவிய போது, உயிரிழை எனும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு விண்ணப்பித்ததற்கு அமைவாக குறித்த அரச காணி அவர்களிற்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், கிராம அமைப்புக்களின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

சனல் 4 ஆவணப்படம் தொடர்பில் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ள தென்னிலங்கை ஊடகம்

சனல் 4 ஆவணப்படம் தொடர்பில் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ள தென்னிலங்கை ஊடகம்

GalleryGallery
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US