வேதனத்தைத் தாமதமாக வழங்கி அதையும் பறித்தெடுப்பது கொடுமையிலும் கொடுமை! இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

Ministry of Education Ranil Wickremesinghe Ceylon Teachers Service Union Education Income Tax Department
By Theepan Apr 01, 2023 09:37 AM GMT
Report

தாம் பணி செய்த காலத்தில் வழங்கப்படாத வேதனத்திற்கும், பணி செய்த காலத்தில் சேமித்து ஓய்வின் பின்னர் பெறப்படும் கொடுப்பனவிற்கும் பெருந்தொகை வரியை அரசாங்கம் அறவிடுவது ஒரு பஞ்சமாபாதகச் செயல் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேதனத்தைத் தாமதமாக வழங்கி அதையும் பறித்தெடுப்பது கொடுமையிலும் கொடுமை! இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் | Protest Againts Governmet Tax Teachers Trade Union

வரி அறவிடப்பட்டுள்ளது

அந்த அறிக்கையில் மேலும், ஒரு ஆசிரியருக்கு வழங்கப்பட வேண்டிய வேதனத்தை உரிய காலத்தில் வழங்காது இழுத்தடிப்புச் செய்து, அதனை முழுமையாகப் பெற்றுக்கொள்ளும் அங்கீகாரம் கிடைத்ததும் அத்தொகை முழுமையாக வழங்கப்பட்டது.

சுமார் பன்னிரண்டு லட்சம் பெற்றுக்கொண்ட ஒருவரிடம் மூன்று லட்சம் வரியாக அறவிடப்பட்டுள்ளது. அந்த பன்னிரெண்டு லட்சமும் அவர் கடமையாற்றிய காலத்திற்கான வேதனமே தவிர விசேட கொடுப்பனவு அல்ல.

அவருக்கு வழங்க வேண்டிய வேதனத்தைத் தாமதமாக வழங்கி அதையும் பறித்தெடுப்பது கொடுமையிலும் கொடுமை.

வேதனத்தைத் தாமதமாக வழங்கி அதையும் பறித்தெடுப்பது கொடுமையிலும் கொடுமை! இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் | Protest Againts Governmet Tax Teachers Trade Union

இதைவிட ஒரு அரச ஊழியர் தனது சேவைக்காலத்தில் ஓய்வூதியத்திற்காக செலுத்தி வந்த சேமிப்புத் தொகையை ஓய்வின் பின்னர் அரசு வழங்க மறுக்கின்றது.

அவ்வாறு வழங்கினாலும் அதையும் வரி எனும் சூத்திரத்தினூடாக பறித்தெடுக்கிறது.

மனித உரிமைகள் ஆணைக்குழு

இது அரச தாபன விதிக்கோவை, அரசியலமைப்பு, நியமன நியதி என்பவற்றை மீறும் செயலாகும்.

ஆகையால் இவற்றை வன்மையாகக் கண்டிப்பதோடு, பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தனித்தனியாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து அதனை பெற்றுக்கொள்ள முடியும்.

அதற்கான முழு ஒத்துழைப்பையும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வழங்கும்.

இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு ஊழியருக்கு முழுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

வேதனத்தைத் தாமதமாக வழங்கி அதையும் பறித்தெடுப்பது கொடுமையிலும் கொடுமை! இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் | Protest Againts Governmet Tax Teachers Trade Union

மொத்தத்தில் கடமையுணர்வோடு கஷ்டப்பட்டுப் பணியாற்றியவர்களின் வேதனத்தைப் பறித்து நாட்டை மீட்பதைவிட, அரச ஊழியர்கள் எல்லோரையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு அல்லது விஷம் கொடுத்து கொன்றுவிட்டு நாட்டை மீட்கலாம்.

இந்த படுபாதகச் செயலைக் கண்டித்து அதிபர், ஆசிரியர்கள் ஒருநாள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட ஆயத்தமாக இருக்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்து அதற்கான நாளை விரைவில் அறிவிப்பதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புகொள்ள 0773126807 எனும் தொலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US