கிளிநொச்சியில் காற்றாலை மின் உற்பத்தி - கனிய மணல் அகழ்விற்கு எதிராக ஆர்பாட்டம்

Kilinochchi Sri Lankan Peoples SL Protest
By Sudaron May 28, 2026 09:58 AM GMT
Report

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேரவில் வலைப்பாடு பொன்னாவெளி கிராஞ்சி ஆகிய கிராமங்களில் சுன்னக்கல் அகழ்வு கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பதித்திட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 குறித்த கவனயீர்ப்பு பேரணியானது இன்று (28) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அபராத மோசடி தொடர்பாக பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

போக்குவரத்து அபராத மோசடி தொடர்பாக பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

கவனயீர்ப்பு பேரணி

கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மையான பிரதேசங்களில் ஒன்றாக காணப்படுகின்ற பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மேற்படி கிராமங்களில் காற்றலை மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுதல் கணிய மணல் அகழ்வுகள் சுண்ணக்கல் அகழ்வு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வேரவில் வைத்தியசாலை முன்றலில் இருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு கிராஞ்சி கற்பகப் பிள்ளையார் ஆலயம் வரை முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சியில் காற்றாலை மின் உற்பத்தி - கனிய மணல் அகழ்விற்கு எதிராக ஆர்பாட்டம் | Protest Against Wind Power Generation Projects

இதன் போது எங்களுடைய வளங்களை அகழாதே எமது நிலம் எமக்கு வேண்டும் காற்றலை வேண்டாம் என பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக நகர்ந்து சென்றனர்.

இதில் பிரதேச பங்குத் தந்தை வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத்தலைவர்கள் பிரதேச சபை உறுப்பிண பொதுமக்கள் என 500ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர். 

கிளிநொச்சியில் காற்றாலை மின் உற்பத்தி - கனிய மணல் அகழ்விற்கு எதிராக ஆர்பாட்டம் | Protest Against Wind Power Generation Projects

கிளிநொச்சியில் காற்றாலை மின் உற்பத்தி - கனிய மணல் அகழ்விற்கு எதிராக ஆர்பாட்டம் | Protest Against Wind Power Generation Projects

ராகுல் காந்தியுடனான சந்திப்பு ரத்து! அவசரமாக சென்னை புறப்பட்ட தமிழக முதலமைச்சர் விஜய்

ராகுல் காந்தியுடனான சந்திப்பு ரத்து! அவசரமாக சென்னை புறப்பட்ட தமிழக முதலமைச்சர் விஜய்

you may like this

 

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US