எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்த்து இரத்தினபுரியில் போராட்டம் (Photos)
Protest
Janatha Vimukthi Peramuna
Petrol
Price Increase
By Ajith
இரத்தினபுரி நகரில் இன்று மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாட்டில் மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டமானது எரிபொருளில் விலை அதிகரிப்பு மற்றும் விலைவாசிகள் அதிகரிப்புக்கு எதிராக நடைபெற்றுள்ளது.
இப்போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட தலைவர் சாந்த பத்மகுமார மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப், முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளர் மாணிக்கம் அசோக்குமார் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 13 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US