இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பதற்கு எதிராக போராட்டம்
India
Protest
Sri Lanka
Fisher Man
By Ajith
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பதற்கு எதிராக வடமாகாண மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் முல்லைத்தீவிலிருந்து,பருத்தித்துறைக்குச் சென்ற சுமார் 100 மீன்பிடி படகுகளில் பயணித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்திய மீனவர்கள், தமது மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவதைத் தடுக்க இலங்கை அதிகாரிகள் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
பல ஆண்டுகளாக இருந்த இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இல்லாததால், தாம் கடும் நெருக்கடியை எதிர்கொள்வதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US